கட்டில் விளையாட்டில் நீடித்த சக்தி பெற வேண்டுமா? விந்தணுக்களை அதிகரித்து பாலியல் சக்தியை மேம்படுத்தும் உணவு இவைதான்
- Pumpkin Seeds To Increase Sperm: பாலியல் சக்தியை அதிகரிக்கும் முக்கிய விதைகளில் ஒன்றாக பூசணி விதை இருக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பு உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அளவை அதிகரிக்கிறது
- Pumpkin Seeds To Increase Sperm: பாலியல் சக்தியை அதிகரிக்கும் முக்கிய விதைகளில் ஒன்றாக பூசணி விதை இருக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பு உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அளவை அதிகரிக்கிறது
(1 / 7)
டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களில் உருவாகும் ஆண் பாலின ஹார்மோன் ஆகும். ஆண்களின் பாலியல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் முக்கியமானதாக உள்ளது
(2 / 7)
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிப்பதில் பூசணி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த மூன்றின் கலவையானது உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது
(3 / 7)
பூசணி விதைகளில் வைட்டமின் சி சத்துக்களும் நிரம்பியுள்ளன. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது மன அழுத்தத்தை குறைக்கிறது. விந்தணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
(4 / 7)
பூசிணிக்காயை வறுத்து சாப்பிடலாம். அதை நன்கு உலர வைத்து பொடியாக்கி உணவுகளில் அல்லது ஸ்மூர்த்தி, சால்ட்களில் டாப்பிங்காக பயன்படுத்தலாம்
(5 / 7)
பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும். தினமும் 15-20 பூசணி விதைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. கூடுதல் நேரம் பாலியல் உறவில் ஈடுபடவும், பாலியல் சக்தியையும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
(6 / 7)
பூசணிக்காயை தவிர, பூண்டு பாலியல் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இரவு உணவுக்கு பூண்டுடன் சமைத்த உணவை சாப்பிடலாம்
மற்ற கேலரிக்கள்