Protein Powder Side Effects : புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு முதல் எத்தனை பிரச்சனைகள் பாருங்க!
- Protein Powder Side Effects : நீண்ட காலம் புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதால் பல உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

(1 / 5)
இன்று இளைஞர்கள் பலரும் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க விரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தசை வளர்ச்சிக்கு புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துகின்றனர்.
(2 / 5)
நீண்ட காலம் புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதால் பல உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என இந்திய மருத்துவ ஆரோய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
(3 / 5)
சந்தையில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர்களில் சர்க்கரை மற்றும் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் தொடர்பாக பிரச்சனைகள் வருவதாக கூறப்படுகிறது.
(4 / 5)
புரோட்டீன் பவுடர்கள் எலும்பு தாது இழப்பு போன்ற ஆபத்துகளையும் ஏற்படுத்துவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடைகளில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர்களை தவிர்க்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மற்ற கேலரிக்கள்