பர்ஸில் பணம் குவிய வேண்டுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்.. இந்த ஒரு பொருள் போதும்!
பணத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களை சரியான முறையில் பர்ஸில் வைத்தால் பணம் எப்படி நம்மைத் தேடி வரும் தெரிந்து கொள்வோம்.
(1 / 6)
பொதுவாக பணத்தை வைக்கும் இடம் என்று பார்த்தால் பணப்பெட்டி அல்லது பர்ஸ் தான். இது இரண்டும் தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம். இந்த இரண்டு இடத்திலும் ஒரு பொருளை வைத்தால் பணம் ஈர்த்துக் கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்.
(2 / 6)
அந்த பொருள்தான் ஏலக்காய் ஏலக்காயை பணப்பெட்டியில் வைத்தால் பணம் பெருகுமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் பணப்பெட்டியில் வாசனை மிகுந்த ஏலக்காயை வைப்பார்களாம்.
(3 / 6)
அதேபோல பச்சை கற்பூரத்தையும் சொல்வார்கள். பச்சை கற்பூரத்தை வைத்தால் பணம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் பச்சை கற்பூரம், ஏலக்காய் மளிகை பூ என மூன்றையும் பணப்பெட்டியில் வைப்பார்களாம். இதை வைத்தால் பணம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல தான் நம் மணி பர்ஸில் ஒரு ஏலக்காய் வைத்தால் பணம் விரயம் ஆகாமல் பன்மடங்கு பெருங்குமாம்.
(4 / 6)
நீங்கள் பர்ஸில் இந்த ஏலக்காயை வைக்கும் போது அப்படியே வைக்கக் கூடாது. ஏலக்காயை உடைத்து அந்த கருப்பு பருப்பு வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். பல பேர் இந்த தவறை செய்கிறார்கள். ஏலக்காயை அப்படியே வைத்தால் பலன் கிடைக்காது என்பதல்ல. குறைவான பலனை கிடைக்கும் என்பதுதான். எனவே ஏலக்காயை எங்கு பயன்படுத்தினாலும் உடைத்து பயன்படுத்துங்கள்.
(5 / 6)
அந்த ஏலக்காயின் வாசனை எவ்வளவுக்கு எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாம். ஏலக்காயை அப்படியே வைக்க மனம் இல்லாமல் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மஞ்சள் துணியில் ஏலக்காயை வைத்து வைக்கலாம். இப்படி செய்தால் மஞ்சள் மங்களகரமானது ஏலக்காய் பணத்தை பெருக்கக் கூடியது உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் இருமடங்காக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
(Freepik)(6 / 6)
துணி வைக்க விரும்பவில்லை என்றால் பேப்பர் வைக்கலாம். பேப்பர் என்றால் நீங்கள் நகை கடையில் நகை வாங்கும் போது பிங்க் நிறத்தில் ஒரு பேப்பர் கட்டிக் கொடுப்பார்கள். அதேபோல மஞ்சள் நிறத்திலும் பேப்பர் இருக்கிறது. அந்த மஞ்சள் நிற பேப்பரில் ஏலக்காயை சுற்றி நீங்கள் பர்ஸில் வைக்கலாம். இந்த மணமானது மகாலட்சுமிக்கும் குபேரனுக்கும் மிகவும் பிடிக்குமா. இந்த மனம் எங்கு உள்ளதோ அவர்கள் இருவரும் அங்கு வசிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் நமக்கு பணம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது.
(Pexels)மற்ற கேலரிக்கள்