Manickam Narayanan: ‘விஜய் நல்லவன்; ஆனா அஜித் பைத்தியக்காரன்..’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!
Producer Manickam: நல்ல நடிகனாக வந்த பின்னர், எனக்கு டேட் தருகிறேன் என்றான். ஆனால் தரவே இல்லை. மனிதனுக்கு வாக்கு முக்கியம் தம்பி.. அவன் ஜென்டில் மேனா..? உங்களை நீங்களே அப்படி சொல்லிக்கொள்ளக் கூடாது. - மாணிக்கம்!
(1 / 6)
Manickam Narayanan: ‘விஜய் நல்லவன்; ஆனா அஜித் பைத்தியக்காரன்..’ - மாணிக்கம் நாராயணன் விளாசல்!
(2 / 6)
ஆமா, அஜித் மாபெரும் நடிகர். வாழ்கையில் அவர் நடிப்பார்.. படத்தில் அவருக்கு நடிக்கத் தெரியாது. சும்மா வந்து அப்படி, இப்படி என தொந்தியைக் காட்டிக்கொண்டு நடிப்பார் அவ்வளவுதான்.
95 காலக்கட்டங்களில் அவன் என்னிடம் பணம் கேட்டான். நான் கொடுத்தேன்.
(3 / 6)
நல்ல நடிகனாக வந்த பின்னர், எனக்கு டேட் தருகிறேன் என்றான். ஆனால் தரவே இல்லை. மனிதனுக்கு வாக்கு முக்கியம் தம்பி.. அவன் ஜென்டில் மேனா..? உங்களை நீங்களே அப்படி சொல்லிக்கொள்ளக் கூடாது. மரியாதையை விலை கொடுத்து வாங்கக்கூடாது. நீ உண்மையான ஜென்டில் மேனாக இருந்தால் நீ என்னைக்கூப்பிட்டு பேசி இருக்க வேண்டும். ஆனால் பேசவில்லை.
(4 / 6)
விஜயை பொருத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர் தான் பெரிய ஆள் என்பது போலலெல்லாம் பேசமாட்டார். லியோ படத்திற்காக, இந்தியா முழுக்க புரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட, அவர் செய்வார். விஜயுடன் டீல் செய்வது என்பது மிகவும் ஈஸி. அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்து விடலாம். அவரை பார்க்க முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா?
(5 / 6)
சிலர் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.. சிலரெல்லாம் படம் நடித்ததோடு சென்று விடுகிறார்கள்.புரமோஷனெல்லாம் வருவதே இல்லை. அவனெல்லாம் பைத்தியக்காரன். ஒரு படத்தில் நடிக்கிறாய்.
மற்ற கேலரிக்கள்