தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Priyanka Chopra: பிரியங்கா சோப்ராவின் மகள் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ்!

Priyanka Chopra: பிரியங்கா சோப்ராவின் மகள் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ்!

Jan 17, 2024 01:52 PM IST Manigandan K T
Jan 17, 2024 01:52 PM , IST

  • பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸின் மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ.

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸின் மகள், மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ், ஜனவரி 15 அன்று இரண்டு வயதாகிறது. நிக் இன்ஸ்டாகிராமில் தனது எல்மோ-தீம் கொண்ட பிறந்தநாள் விழாவின் படங்களைப் பகிர்ந்து கொண்டார், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

(1 / 7)

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸின் மகள், மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ், ஜனவரி 15 அன்று இரண்டு வயதாகிறது. நிக் இன்ஸ்டாகிராமில் தனது எல்மோ-தீம் கொண்ட பிறந்தநாள் விழாவின் படங்களைப் பகிர்ந்து கொண்டார், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.(Instagram)

"எங்கள் குட்டி தேவதைக்கு 2 வயது [இதய ஈமோஜி] என்று நிக் ஜோனாஸ் குறிப்பிட்டுள்ளார்.

(2 / 7)

"எங்கள் குட்டி தேவதைக்கு 2 வயது [இதய ஈமோஜி] என்று நிக் ஜோனாஸ் குறிப்பிட்டுள்ளார்.(Instagram)

மகிழ்ச்சியுடன் காணப்பட்ட நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ரா

(3 / 7)

மகிழ்ச்சியுடன் காணப்பட்ட நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ரா(Instagram)

பிரியங்காவின் மகள் மால்டியைப் பொறுத்தவரை, அழகான கண்ணாடியை அணிந்திருந்தார். இதயம் டிசைன் உள்ள டிரைஸை அவர் அணிந்திருந்தார்.

(4 / 7)

பிரியங்காவின் மகள் மால்டியைப் பொறுத்தவரை, அழகான கண்ணாடியை அணிந்திருந்தார். இதயம் டிசைன் உள்ள டிரைஸை அவர் அணிந்திருந்தார்.(Instagram)

அவர் ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ

(5 / 7)

அவர் ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ(Instagram)

அவருக்கு விதவிதமாக இருந்த கேக்குகள்

(6 / 7)

அவருக்கு விதவிதமாக இருந்த கேக்குகள்(Instagram)

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர்களது நண்பர்கள், உறவினர்கள்

(7 / 7)

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர்களது நண்பர்கள், உறவினர்கள்(Instagram)

மற்ற கேலரிக்கள்