‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!

‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!

Dec 03, 2024 11:48 AM IST Stalin Navaneethakrishnan
Dec 03, 2024 11:48 AM , IST

  • புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் கூறியுள்ளவற்றை பார்க்கலாம்.

(1 / 6)

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் கூறியுள்ளவற்றை பார்க்கலாம்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

(2 / 6)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.(PTI)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:  மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்தேன்.

(3 / 6)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:  மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்தேன்.(PTI)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:  தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்

(4 / 6)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:  தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்(PTI)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்

(5 / 6)

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்(PTI)

தமிழக முதல்வர்-பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடல், புயலால் பாதித்த மக்களுக்கு பயனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

(6 / 6)

தமிழக முதல்வர்-பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடல், புயலால் பாதித்த மக்களுக்கு பயனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். (PTI)

மற்ற கேலரிக்கள்