Arichal Munai: ’ராமர் பாதம் பட்ட இடம்! விபீஷணன் பட்டம் பெற்ற இடம்!’ பிரதமர் சென்ற அரிச்சல் முனைக்கு இத்தனை சிறப்புகளா?
- ”Ayodhya Ram Temple: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது”
- ”Ayodhya Ram Temple: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது”
(1 / 9)
அயோத்தி ராமர் கோயிலில் நாளைய தினம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் தொடர் கோயில் வழிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். (AFP)
(2 / 9)
நேற்றைய தினம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலும், ராமேஸ்வரம் கோயிலும் வழிபாடு நடத்திய மோடி நேற்றிரவு ராமகிருஷ்ண மடத்திலேயே தங்கினார். (ANI)
(3 / 9)
இன்று காலை தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வழிபாடுகளை நடத்தினார். (PTI)
(5 / 9)
ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, ராவணனுக்கு எதிராக இலங்கைக்கு போரை நடத்துவதற்காக 'வானர சேனா' உதவியுடன் ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.(PTI)
(6 / 9)
ராவணனின் தம்பியான விபிஷனணை ராமர் இங்குதான் சந்தித்து பேசியதாக புராண இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் விபிஷணனுக்கு பட்டாபிஷேகமும் இங்கு நடததாக இதிகாசங்கள் கூறுகின்றன. (PTI)
(7 / 9)
இத்தகையை சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். (PTI)
(8 / 9)
அரிச்சல் முனையில் உள்ள கடற்கரை பகுதியில் மலர்களை தூவிய பிரதமர் மோடி, பிரணாயாமம் செய்தார். (PTI)
மற்ற கேலரிக்கள்