PM Modi: பிரதமர் மோடியை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிறுமி!
பிரதமர் மோடி அடிலாபாத் கூட்டம்: மக்களவைத் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு தெலங்கானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மக்களுக்கு மேலும் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பாஜக 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
(4 / 7)
அடிலாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தொண்டர்களையும் மக்களையும் நோக்கி உற்சாகமாக கையசைத்த காட்சி
(5 / 7)
தேர்தலில் தனக்கு உறுதுணையாக நிற்குமாறு தெலங்கானா மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்