தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Prime Minister Modi Bathed In Ramanathaswamy Theertha In Rameswaram

PM Modi in Rameswaram: ராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடிய பிரதமர் மோடி!

Jan 20, 2024 10:28 PM IST Marimuthu M
Jan 20, 2024 10:28 PM , IST

  • ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்தமாடி, ராமநாதசுவாமியை வழிபட்டார். 

வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார்

(1 / 6)

வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார்(ANI)

பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் பிரதமர் நரேந்திர மோடி நீராடினார். 

(2 / 6)

பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் பிரதமர் நரேந்திர மோடி நீராடினார். (ANI)

ராமேஸ்வரம் ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில், ஒரு தீர்த்தக்கிணறில் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்தமாடியது.

(3 / 6)

ராமேஸ்வரம் ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில், ஒரு தீர்த்தக்கிணறில் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்தமாடியது.(ANI)

ராமேஸ்வரத்தில் ராமநாதபுர சுவாமி சந்நிதானத்தில் அமர்ந்து வழிபட்ட பின், தீபாராதனையைப் பெற்றுக்கொள்ளும் பிரதமர் மோடி

(4 / 6)

ராமேஸ்வரத்தில் ராமநாதபுர சுவாமி சந்நிதானத்தில் அமர்ந்து வழிபட்ட பின், தீபாராதனையைப் பெற்றுக்கொள்ளும் பிரதமர் மோடி(Narendra Modi-X)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபட்டு கிளம்புவதற்கு முன்கூட, இறைவனைப் பார்த்து உருக்கமாக வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி

(5 / 6)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபட்டு கிளம்புவதற்கு முன்கூட, இறைவனைப் பார்த்து உருக்கமாக வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி(ANI)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் பிரார்த்தனையை நிறைவேற்றியபின் கழுத்தில் மாலை, காவித்துண்டுடன் பயபக்தியுடன் வெளியே வந்த பிரதமர் மோடி

(6 / 6)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் பிரார்த்தனையை நிறைவேற்றியபின் கழுத்தில் மாலை, காவித்துண்டுடன் பயபக்தியுடன் வெளியே வந்த பிரதமர் மோடி(ANI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்