Pregnancy Tips: உங்க மனைவி கர்ப்பமாக இருக்காங்களா.. அவங்கள இப்படி எல்லாம் பார்த்துக்க மறக்க வேண்டாம்
Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் கணவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
(1 / 5)
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் உங்கள் மனைவியை எவ்வளவு நேர்மறையாக வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
(2 / 5)
கர்ப்பிணிப் பெண் தூங்கும் போது மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால, அவர்கள் பொசிஷன் சரியாக உள்ளதா, எங்கே தலையணையை வைக்கிறார்கள், வசதியா இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும்.
(3 / 5)
கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக கால்களில் நீர் தேங்கி வீக்கம் காணப்படும். அத்தகைய நேரங்களில், ஒரு சிறிய கால் மசாஜ் அவர்களை ஓய்வெடுக்கும்.
(4 / 5)
அவர்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்வதைத் தவிர.. அவர்களுக்காக வீட்டிலேயே சமைக்கலாம். உங்கள் மனைவிக்கு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் உணவளிக்கலாம்.
மற்ற கேலரிக்கள்