தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pran Prathishtha Sadhus Celebrities Arrive In Ayodhya For Ram Temple Event Photos

Sadhus, celebrities arrive in Ayodhya: நடிகர்கள் ரஜினி, தனுஷ் உள்பட அயோத்திக்கு வந்தடைந்த சாதுக்கள், பிரபலங்கள் லிஸ்ட்

Jan 22, 2024 11:16 AM IST Manigandan K T
Jan 22, 2024 11:16 AM , IST

  • அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரம்மாண்டமான 'பிரான் பிரதிஷ்டை' விழாவிற்கு, பல சாதுக்கள் மற்றும் பிரபலங்கள் கோவில் திறப்பு விழாவிற்கு வந்துள்ளனர்.

காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திங்கள்கிழமை 'பிரான் பிரதிஷ்டை'க்கு அயோத்தி வந்துள்ளார்.

(1 / 10)

காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திங்கள்கிழமை 'பிரான் பிரதிஷ்டை'க்கு அயோத்தி வந்துள்ளார்.(X/@ShriRamTeerth)

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு சாதுக்கள் மற்றும் விவிஐபிக்கள் அயோத்தியை அடைந்தனர். படத்தில், யோகா குரு ராம் தேவ் பாபா உள்ளிட்டோர்.

(2 / 10)

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு சாதுக்கள் மற்றும் விவிஐபிக்கள் அயோத்தியை அடைந்தனர். படத்தில், யோகா குரு ராம் தேவ் பாபா உள்ளிட்டோர்.(Deepak Gupta/HT Photo)

திங்களன்று ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக சாத்வி ரிதம்பர அயோத்தியை அடைந்தார்.

(3 / 10)

திங்களன்று ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக சாத்வி ரிதம்பர அயோத்தியை அடைந்தார்.(Deepak Gupta/HT Photo)

அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு ராம்பாத்தில் சாதுக்களின் ஊர்வலம்.

(4 / 10)

அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு ராம்பாத்தில் சாதுக்களின் ஊர்வலம்.(Deepak Gupta/HT Photo)

அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்காக பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் அயோத்தி வந்தடைந்தார். “இந்த தருணத்திற்காக முழு நாடு மட்டுமல்ல, முழு உலகமும் காத்திருக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம், இதில் மாநில விருந்தினர்களாக இருப்பதில் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்திய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய நிகழ்வு இது என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

(5 / 10)

அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்காக பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் அயோத்தி வந்தடைந்தார். “இந்த தருணத்திற்காக முழு நாடு மட்டுமல்ல, முழு உலகமும் காத்திருக்கிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம், இதில் மாநில விருந்தினர்களாக இருப்பதில் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்திய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய நிகழ்வு இது என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.(ANI)

திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவிற்கு முன்னதாக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் லக்னோ வந்தடைந்தார்.

(6 / 10)

திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவிற்கு முன்னதாக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் லக்னோ வந்தடைந்தார்.

நடிகர் ரன்தீப் ஹூடா, தனது மனைவி லின் லைஷ்ராமுடன், அயோத்தியில் ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவில் கலந்து கொள்வதற்காக லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார்.

(7 / 10)

நடிகர் ரன்தீப் ஹூடா, தனது மனைவி லின் லைஷ்ராமுடன், அயோத்தியில் ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவில் கலந்து கொள்வதற்காக லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார்.(ANI)

நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்

(8 / 10)

நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்(ANI)

நடிகர் தனுஷ் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார்.

(9 / 10)

நடிகர் தனுஷ் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார்.(ANI)

ஆன்மிக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வந்தார்.

(10 / 10)

ஆன்மிக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வந்தார்.(ANI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்