Tamil News  /  Photo Gallery  /  Pradosh Vrat 2024 Foods Allowed During The Fast

Pradhosa Viratham : பிரதோஷ விரத காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

Jan 09, 2024 12:07 PM IST Priyadarshini R
Jan 09, 2024 12:07 PM , IST

  • பிரதோஷ விரத காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். 

நவராத்திரி காலத்தில் சிலர் விரதம் இருக்க விரும்புவார்கள். விரதம் இருப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் அது உங்களை சோர்வடையச் செய்யக்கூடாது. அப்போது நீங்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். விரத காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா விரத காலத்துக்கும் பொருந்தும். 

(1 / 8)

நவராத்திரி காலத்தில் சிலர் விரதம் இருக்க விரும்புவார்கள். விரதம் இருப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் அது உங்களை சோர்வடையச் செய்யக்கூடாது. அப்போது நீங்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். விரத காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா விரத காலத்துக்கும் பொருந்தும். (Unsplash)

மாம்பழ லஸி - மாம்பழ லஸியை நீங்கள் விரத காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். பிரதோச விரதம் அல்லது நவராத்திரி விரதம் என விரத காலங்கள் அனைத்துக்கும் ஏற்றது இந்த மாம்பழ லஸி. இது சுவை மிகுந்தது மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது உங்கள் விரத காலத்திற்கு ஏற்ற உணவு. 

(2 / 8)

மாம்பழ லஸி - மாம்பழ லஸியை நீங்கள் விரத காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். பிரதோச விரதம் அல்லது நவராத்திரி விரதம் என விரத காலங்கள் அனைத்துக்கும் ஏற்றது இந்த மாம்பழ லஸி. இது சுவை மிகுந்தது மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது உங்கள் விரத காலத்திற்கு ஏற்ற உணவு. (File Photo)

ஃப்ரூட் சாலட் - இதுவும் விரத காலத்திற்கு ஏற்ற உணவுதான். உங்களுக்கு பிடித்த பழங்களை நறுக்கிப்போட்டு, கலந்து சாப்பிட ஏற்றது. விரத காலத்தில் ஏதேனும் பழங்கள் சேர்க்கக்கூடாது என்றால் அதை தவிர்த்துவிடலாம். 

(3 / 8)

ஃப்ரூட் சாலட் - இதுவும் விரத காலத்திற்கு ஏற்ற உணவுதான். உங்களுக்கு பிடித்த பழங்களை நறுக்கிப்போட்டு, கலந்து சாப்பிட ஏற்றது. விரத காலத்தில் ஏதேனும் பழங்கள் சேர்க்கக்கூடாது என்றால் அதை தவிர்த்துவிடலாம். (File Photo (Shutterstock))

உருளைக்கிழங்கு பச்சடி - உருளைக்கிழங்கில் செய்யப்படும் பச்சடி உங்களின் விரத காலத்துக்கு மிகவும் ஏற்ற உணவு. இது சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் நிறைந்தது. 

(4 / 8)

உருளைக்கிழங்கு பச்சடி - உருளைக்கிழங்கில் செய்யப்படும் பச்சடி உங்களின் விரத காலத்துக்கு மிகவும் ஏற்ற உணவு. இது சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் நிறைந்தது. (File Photo (Shutterstock))

ராகி பூரி - ராகி பூரி பிரதோஷ கால விரதத்துக்கு ஏற்ற உணவு. விரதம் முடிக்கும்போது இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் வழக்கமான உப்பு சேர்க்காமல், இந்துப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் விரத காலங்களில் சாதாரண உப்பு சேர்த்துக்கொள்ளக்கூடாது. 

(5 / 8)

ராகி பூரி - ராகி பூரி பிரதோஷ கால விரதத்துக்கு ஏற்ற உணவு. விரதம் முடிக்கும்போது இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் வழக்கமான உப்பு சேர்க்காமல், இந்துப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் விரத காலங்களில் சாதாரண உப்பு சேர்த்துக்கொள்ளக்கூடாது. (Pinterest)

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் - பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ்களும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

(6 / 8)

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் - பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ்களும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.(Pinterest)

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ் - சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. குறிப்பாக பிரதோச விரத காலத்துக்கு ஏற்றது. விரத விதிகளுக்கு உட்பட்டதும் கூட. 

(7 / 8)

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ் - சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. குறிப்பாக பிரதோச விரத காலத்துக்கு ஏற்றது. விரத விதிகளுக்கு உட்பட்டதும் கூட. (Unsplash)

ஜவ்வரிசி கிச்சடி - ஜவ்வரிசி கிச்சடி, ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது, அதில் கொஞ்சம் உருளைக்கிழங்குகள் நறுக்கி சேர்க்க வேண்டும். சீரகம், பச்சை மிளகாய், பொடித்த கடலை சேர்த்து தயாரித்த வேண்டும். 

(8 / 8)

ஜவ்வரிசி கிச்சடி - ஜவ்வரிசி கிச்சடி, ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது, அதில் கொஞ்சம் உருளைக்கிழங்குகள் நறுக்கி சேர்க்க வேண்டும். சீரகம், பச்சை மிளகாய், பொடித்த கடலை சேர்த்து தயாரித்த வேண்டும். (File Photo (Shutterstock))

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்