தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kalki 2898 Ad Pre Release Event: நிறைமாத கர்ப்பிணியாக வந்த தீபிகா! கல்கி 2898 Ad பட விழாவில் டாப் பிரபலங்கள்

Kalki 2898 AD Pre Release Event: நிறைமாத கர்ப்பிணியாக வந்த தீபிகா! கல்கி 2898 AD பட விழாவில் டாப் பிரபலங்கள்

Jun 20, 2024 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 20, 2024 09:15 PM , IST

Prabhas Photos In Kalki 2898 AD Pre Release Event:பான் இந்தியா படமாக உருவாகி வரும் கல்கி 2898 AD திரைப்படம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. தெலுங்கு ஹீரோ ராணா டகுபதி தொகுத்து வழங்க படத்தில் நடித்த பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

கல்கி 2898 AD படக்குழுவினர்கள் மேடையில் வைத்து குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

(1 / 6)

படத்தின் ஹீரோ, ஹீரோயினான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே கருப்பு நிற ஆடை அணிந்து கிளாஸ் லுக்கில் தோற்றமளித்தார்கள்

(2 / 6)

அமிதாப் பச்சனுடன் ஜாலி சாட்டில் பிரபாஸ், தீபிகா உள்ளிட்டோர் ஈடுபட்டபோது க்ளிக் செய்யப்பட்டது

(3 / 6)

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் கமல்ஹாசனுக்கு வணக்கம் தெரிவித்தார் பிரபாஸ். அருகில் தீபிகாவும் புன்னகையுடன் வரவேற்றார்

(4 / 6)

கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனே இந்த நிகழ்ச்சியில் ஸ்லீவ்லெஸ் பாடிகான் ஆடை அணிந்து பங்கேற்றார். பாடி கார்ட் உதவியுடன் மேடை ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்

(5 / 6)

கல்கி 2898 AD திரைப்படம் சயின்ஸ் பிக்‌ஷ‌ன் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளார். நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்