Weight Loss After Pregnancy: கர்ப்ப காலத்துக்கு பின்னர் விரைவாக எடை குறைக்க என்ன செய்யலாம்? இதோ எளிய வழிகள்
- Postpartum Weight loss: கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பேறுக்கு பின் உடல் எடை அதிகரிப்பு ஏற்படுவது இயல்புதான். இதனால் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்தை பெற உடற்பயிற்சி இல்லாமல் வேறுல என்னென்ன வழிகளில் உடல் எடையை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்

(1 / 5)
(2 / 5)
குழந்தை பேறுக்கு பின்னர் ஏற்படும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்வதையே பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது பலருக்கு கடினமான விஷயமாகவே இருக்கிறது
(Freepik)(3 / 5)
செலரி செடி நீர் பருகுவதன் மூலம் உடல் பருமனை குறைக்கலாம். சிவரிக் கீரை என்ற அழைக்கப்படும் செலரி கீரை பார்ப்பதற்கு கொத்தமல்லி போல் இருக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு கப் தண்ணீரில் சிறது அளவு செலிரி சேர்த்து நன்கு கொதிக்க விட்ட பின்னர் ஆற வைத்து அதில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பருகவேண்டும். பகல் நேரத்தில் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்
(4 / 5)
வயிற்று பகுதி கொழுப்பை குறைக்க இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு உதவி புரிகிறது. 2 முதல் 3 கிராம்பு மற்றும் இலங்கப்பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்ட அந்த நீரை குடித்தால் பலன் பெறலாம்
(Freepik)மற்ற கேலரிக்கள்