தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pooja Hegde In Hot Red Dress Goes Viral

Pooja Hegde: ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே

Jun 02, 2023 01:01 PM IST Aarthi V
Jun 02, 2023 01:01 PM , IST

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

தமிழ் சினிமாவில் முகமூடி படம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

(1 / 6)

தமிழ் சினிமாவில் முகமூடி படம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

தமிழில் முதல் படமே தோல்வி என்பதால் பூஜா ஹெக்டே தெலுங்கு மொழி படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

(2 / 6)

தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

(3 / 6)

தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.

(4 / 6)

இவர் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

(5 / 6)

இவர் சமீபத்தில் ரெட் ஹாட் உடையில் நடத்திய போட்டோ ஷுட் வைரலாகிறது.

(6 / 6)

இவர் சமீபத்தில் ரெட் ஹாட் உடையில் நடத்திய போட்டோ ஷுட் வைரலாகிறது.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்