தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pooja Hegde In A Gorgeous Lehenga Worth A Whopping Turns Red Riding Hood For Wedding Season

Pooja Hegde: அடேங்கப்பா.. நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் லெஹங்கா விலை இத்தனை லட்சமா?

Feb 04, 2024 11:38 AM IST Manigandan K T
Feb 04, 2024 11:38 AM , IST

  • அர்பிதா மேத்தா வடிவமைத்த அழகான சிவப்பு லெஹங்காவில் பூஜா ஹெக்டே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் விலை விவரத்தை அறிவோம்.

விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தவர்

(1 / 7)

விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தவர்(Instagram)

இவர் அணிந்திருந்த லெஹங்காவின் விலை  ₹5,60,000. 

(2 / 7)

இவர் அணிந்திருந்த லெஹங்காவின் விலை ₹5,60,000. (arpitamehtaofficial.com)

மும்பையில் பிறந்த இவர், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

(3 / 7)

மும்பையில் பிறந்த இவர், பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.(Instagram)

ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார்.

(4 / 7)

ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார்.(Instagram)

தமிழில் முகமூடி படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் அறிமுகம் ஆனார்

(5 / 7)

தமிழில் முகமூடி படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் அறிமுகம் ஆனார்(Instagram)

இவரது நடிப்பில் Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது

(6 / 7)

இவரது நடிப்பில் Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது(Instagram)

இன்ஸ்டாவில் புகைப்படங்களை அவ்வப்போது அப்லோடு செய்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துவருவார் நடிகை பூஜா.

(7 / 7)

இன்ஸ்டாவில் புகைப்படங்களை அவ்வப்போது அப்லோடு செய்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துவருவார் நடிகை பூஜா.(Instagram)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்