தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Polling Underway In Delhi Amid Tight Security

Delhi MCD Election : டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு

Dec 04, 2022 12:45 PM IST Divya Sekar
Dec 04, 2022 12:45 PM , IST

  • டெல்லியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

டெல்லி வாக்குப்பதிவு

(1 / 7)

டெல்லி வாக்குப்பதிவு

டெல்லி மாநகராட்சிக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

(2 / 7)

டெல்லி மாநகராட்சிக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த ஓட்டுப்பதிவு மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

(3 / 7)

மொத்தம் 1.45 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 13,638 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 250 வார்டுகளில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

(4 / 7)

டெல்லி மாநகராட்சி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(5 / 7)

அதன்படி தற்போது டெல்லி மாநகராட்சி பகுதிகளை சுற்றி 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(6 / 7)

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 7 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்