தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pm Narendra Modi Dives Into Arabian Sea To Perform Underwater Puja In Submerged Ancient Dwarka

PM Modi worship in Dwarka: கடலுக்கு அடியில் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி

Feb 25, 2024 07:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 25, 2024 07:57 PM , IST

  • அரபிக் கடல் பரப்பின் அடியில் இருக்கும் நகரம் என கூறப்படும் துவாரகாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜை செய்துள்ளார். அதன் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Prime Minister Narendra Modi on Sunday dived into the Arabian Sea off the coast of Gujarat to perform an underwater puja in the remains of the ancient submerged city of Lord Krishna's Dwarka. 

(1 / 8)

Prime Minister Narendra Modi on Sunday dived into the Arabian Sea off the coast of Gujarat to perform an underwater puja in the remains of the ancient submerged city of Lord Krishna's Dwarka. (ANI)

நீருக்கு அடியில் இருப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்கும் மோடி துவாரகாவில் பூஜை செய்தார்

(2 / 8)

நீருக்கு அடியில் இருப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்கும் மோடி துவாரகாவில் பூஜை செய்தார்(ANI)

ஸ்கூபா டைவிங் செய்யும்போது அணியக்கூடிய பாதுகாப்பு கவசங்களை அணிந்தறே பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார். இந்த நிகழ்வு வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது

(3 / 8)

ஸ்கூபா டைவிங் செய்யும்போது அணியக்கூடிய பாதுகாப்பு கவசங்களை அணிந்தறே பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார். இந்த நிகழ்வு வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது(ANI)

கிருஷ்ண கடவுளால் நிறுவப்பட்ட புராதன நகரமான துவாரகாவில், பூஜை செய்ததன் அடையாளமாக மயில் இறகுகளை காணிக்கையாக செலுத்தினார் பிரதமர் மோடி.

(4 / 8)

கிருஷ்ண கடவுளால் நிறுவப்பட்ட புராதன நகரமான துவாரகாவில், பூஜை செய்ததன் அடையாளமாக மயில் இறகுகளை காணிக்கையாக செலுத்தினார் பிரதமர் மோடி.(PTI)

தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதாக உணர்ந்ததாக கூறினார்.

(5 / 8)

தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதாக உணர்ந்ததாக கூறினார்.(PTI)

துவாரகாவில் பூஜை செய்ததன் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி "தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்

(6 / 8)

துவாரகாவில் பூஜை செய்ததன் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி "தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்(PTI)

கிருஷ்ண கடவுளின் தொடர்பு உடைய நகரமான துவாரகா, ஒரு காலத்தில் செழிப்பு மிக்க நகரமாக இருந்தது. இது கிருஷ்ணர் பூமியை விட்டு வெளியேறியதை தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது

(7 / 8)

கிருஷ்ண கடவுளின் தொடர்பு உடைய நகரமான துவாரகா, ஒரு காலத்தில் செழிப்பு மிக்க நகரமாக இருந்தது. இது கிருஷ்ணர் பூமியை விட்டு வெளியேறியதை தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது(PTI)

துவாரகாவில் நீருக்கடியில் பிரார்த்தனை செய்த பின்னர் வெளியேறிய பிரதமர் மோடி

(8 / 8)

துவாரகாவில் நீருக்கடியில் பிரார்த்தனை செய்த பின்னர் வெளியேறிய பிரதமர் மோடி(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்