தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi: 'இந்த தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் ஒலிக்கும்' - பிரதமர் மோடி

PM Modi: 'இந்த தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் ஒலிக்கும்' - பிரதமர் மோடி

Apr 15, 2024 05:57 PM IST Karthikeyan S
Apr 15, 2024 05:57 PM , IST

  • lok sabha elections 2024: மக்களவை தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் ஒலிக்கும் என்று கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.

(1 / 8)

மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.(BJP)

பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வேட்பாளர் டி.என்.சரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

(2 / 8)

பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வேட்பாளர் டி.என்.சரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.(BJP)

திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் கேட்கப்படும் என்று மோடி உறுதியளித்தார். 

(3 / 8)

திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் கேட்கப்படும் என்று மோடி உறுதியளித்தார். (BJP)

கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட 'மோடி கி கி கியாரண்டி' என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்டு பேசினார். 

(4 / 8)

கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட 'மோடி கி கி கியாரண்டி' என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்டு பேசினார். (BJP)

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயிலைப் போன்று, வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.  

(5 / 8)

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயிலைப் போன்று, வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.  (BJP)

புதிய தலைமுறையைச் சார்ந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கேரள மக்கள் பார்த்துள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

(6 / 8)

புதிய தலைமுறையைச் சார்ந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கேரள மக்கள் பார்த்துள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.(BJP)

பிரதமர் மோடி, கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி பத்தினம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் 19-ம் தேதி பாலக்காட்டில் நடந்த ரோடு-ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார்.

(7 / 8)

பிரதமர் மோடி, கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி பத்தினம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் 19-ம் தேதி பாலக்காட்டில் நடந்த ரோடு-ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார்.(BJP)

கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான். வரும் ஆண்டுகளில் உண்மையான படத்தை பார்க்கப் போகிறீர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

(8 / 8)

கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான். வரும் ஆண்டுகளில் உண்மையான படத்தை பார்க்கப் போகிறீர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.(BJP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்