PM Modi in Mahakumbh : ருத்ராட்ச மாலையுடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி
- PM Modi in Mahakumbh : உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராதிரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். அப்போது, அவர் காவி நிற ஆடைகளை அணிந்திருந்தார். கைகளிலும், கழுத்திலும் ருத்ராட்ச மணிகள் இருந்தன.

(1 / 5)
வேத மந்திரங்களை முழங்கியபடி சூரியக் கடவுளை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரார்த்தனை செய்தார்.
மற்ற கேலரிக்கள்