தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi : வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

PM Modi : வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

May 14, 2024 05:28 PM IST Priyadarshini R
May 14, 2024 05:28 PM , IST

  • PM Modi : வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்!

இன்று அதாவது செவ்வாய்கிழமை பிரதமர் மோடி வாரணாசி மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

(1 / 7)

அப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.

(2 / 7)

அப்போது ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் குவிந்தனர்.

(3 / 7)

அப்போது ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் குவிந்தனர்.

வாரணாசி லோக்சபா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், தசாஷ்வமேத் காட் பகுதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

(4 / 7)

பிரதமர் நரேந்திர மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் மற்றும் 11 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

(5 / 7)

வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் தெரிந்தது.

(6 / 7)

வெளியே ஏராளமானோர் இருந்து உற்சாகப்படுத்தினர். 

(7 / 7)

வெளியே ஏராளமானோர் இருந்து உற்சாகப்படுத்தினர். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்