Tamil News  /  Photo Gallery  /  Pm Modi Opens India Longest Sea Bridge In Mumbai

Atal Setu PHOTOS: பிரதமா் மோடி திறந்துவைத்த நாட்டின் மிகப்பெரிய பாலம்..அப்படி என்ன ஸ்பெஷல்?

Jan 12, 2024 08:25 PM IST Karthikeyan S
Jan 12, 2024 08:25 PM , IST

  • மகாராஷ்டிர மாநிலத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா்.

கடந்த 2016 டிசம்பரில் பிரதமா் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும்.

(1 / 7)

(2 / 7)

கடந்த 2016 டிசம்பரில் பிரதமா் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும்.(ANI)

மும்பையும்,- நவி மும்பையை இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

(3 / 7)

மும்பையும்,- நவி மும்பையை இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.(PTI)

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும். 

(4 / 7)

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும். (PTI)

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும். 

(5 / 7)

மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும். (ANI)

இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். 

(6 / 7)

இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். (Hindustan Times)

மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

(7 / 7)

மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.(Deepak Salvi)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்