Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வெளியிட்ட போட்டோக்கள்..’ புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வெளியிட்ட போட்டோக்கள்..’ புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் விமர்சனம்!

Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வெளியிட்ட போட்டோக்கள்..’ புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் விமர்சனம்!

Published Mar 12, 2025 12:22 PM IST Stalin Navaneethakrishnan
Published Mar 12, 2025 12:22 PM IST

  • Savukku Shankar : புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, தமிழக அரசும் மத்திய அரசும் மோதிக் கொள்ளும் சூழலில், இருதரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல ஊடகவியலாளரான சவுக்கு சங்கர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்து, கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, திமுக எம்.பி.,களும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்வைத்து வரும் வாதங்களை கேள்வி எழுப்பியுள்ளார், பிரபல ஊடகவியலாளரான சவுக்கு சங்கம்.

(1 / 6)

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பில் நடந்தது என்ன என்று, சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

(2 / 6)

இந்த சந்திப்பின் போது என்ன பேசினீர்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் சவுக்கு சங்கர்.

(3 / 6)

இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை திமுக விளக்க வேண்டும் என சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பி, இந்த படத்தை பகிர்ந்துள்ளார். 

(4 / 6)

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையில் திமுக அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார். 

(5 / 6)

(Sansad TV)

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,கள் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

(6 / 6)

(PTI)

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்