தத்துவக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்! வாழ்க்கையின் தோல்வியில் துயரம் துடைக்கும் வார்த்தைகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தத்துவக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்! வாழ்க்கையின் தோல்வியில் துயரம் துடைக்கும் வார்த்தைகள்!

தத்துவக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்! வாழ்க்கையின் தோல்வியில் துயரம் துடைக்கும் வார்த்தைகள்!

Published Jan 06, 2025 11:10 AM IST Suguna Devi P
Published Jan 06, 2025 11:10 AM IST

  • இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிஞனின் வார்த்தைகள் இன்றும் நமக்கு ஊக்கத்தையும், தத்துவத்தையும் வழங்குகிறது என்றால், அந்த வார்த்தையின் மகத்துவம் சிறப்பான ஒன்றாகும். அத்தகைய மகத்துவம் நிறைந்த கவிஞர் கலீல் ஜிப்ரானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  அவரின் பொன்மொழிகள் இதோ. 

லெபானனில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த கலீல் ஜிப்ரான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இன்று வரை பலரது வாழ்வில் ஒளியை ஏற்று வருகிறது, இவரது எழுத்துக்கள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மக்களின் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.

(1 / 7)

நான் அதிகமாக பேசுபவரிடமிருந்து மெளனத்தையும், சகிப்புத்தன்மையற்றவர்களிடமிருந்து சகிப்புத்தன்மையையும், இரக்கமற்றவர்களிடமிருந்து இரக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.

(2 / 7)

நான் அதிகமாக பேசுபவரிடமிருந்து மெளனத்தையும், சகிப்புத்தன்மையற்றவர்களிடமிருந்து சகிப்புத்தன்மையையும், இரக்கமற்றவர்களிடமிருந்து இரக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.

நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!

(3 / 7)

நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!

சொற்களில் ஞானம் இல்லை;அவற்றின் பொருளில்அது புதைந்து கிடக்கிறது.ஒரு பூவைப் போல இருங்கள், உங்கள் முகங்களை சூரியனை நோக்கி திருப்புங்கள்.

(4 / 7)

சொற்களில் ஞானம் இல்லை;
அவற்றின் பொருளில்
அது புதைந்து கிடக்கிறது.

  • ஒரு பூவைப் போல இருங்கள், உங்கள் முகங்களை சூரியனை நோக்கி திருப்புங்கள்.

நாம் நமது இன்ப துன்பங்களை அவற்றை அனுபவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தேர்வு செய்கிறோம்.

(5 / 7)

  • நாம் நமது இன்ப துன்பங்களை அவற்றை அனுபவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தேர்வு செய்கிறோம்.

இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!

(6 / 7)

இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.

நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!

உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.

(7 / 7)

உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.

மற்ற கேலரிக்கள்