தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Petrol And Diesel Price Today In Various Cities After Price Cutdown

Petrol price in Today: விலை குறைப்புக்கு பின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை! ரூ. 100க்கும் குறைவு எங்கு?

Mar 15, 2024 11:57 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 15, 2024 11:57 AM , IST

  • Petrol price in Today: மத்திய அரசு நாடுமுழுவதும் சுமார் 663 நாள்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 வரை குறைத்துள்ளது. விலைகுறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  

எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் மெட்ரோ நகரங்களில் புதிய விலை எவ்வளவு என்பதை பார்க்கலாம். 

(1 / 9)

எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் மெட்ரோ நகரங்களில் புதிய விலை எவ்வளவு என்பதை பார்க்கலாம். (HT_PRINT)

விலை குறைப்புக்கு பின்னர் சென்னையில் ரூ. 102.63 என விற்கப்பட்ட பெட்ரோல் விலை ரூ. 100.75 என மாறியுள்ளது. அதே போல் டீசல் விலை ரூ. 94.24 என இருந்த நிலையில் புதிய விலையாக ரூ. 92.34 என விற்கப்படுகிறது

(2 / 9)

நாட்டின் தலைநகரான டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 96.72இல் இருந்து ரூ. 94.72 என மாறியுள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ. 89.62 என இருந்த நிலையில் புதிய விலையாக ரூ. 87.62 என மாறியிருக்கிறது

(3 / 9)

மும்பையில் பழைய விலை 106.31 என்பதில் இருந்து புதிய விலை ரூ. 104.21 என மாறியுள்ளது. டீசல் விலை ரூ. 94.27இல் இருந்து ரூ. 92.15 என மாறியுள்ளது

(4 / 9)

கொல்கத்தா நகரில் பெட்ரோல் விலை ரூ. 106.03இல் இருந்து ரூ. 103.94 என மாறியிருக்கிறது. டீசல் விலை ரூ. 92.76இல் இருந்து ரூ. 90.76ஆக மாறியுள்ளது

(5 / 9)

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பழைய பெட்ரோல் விலை ரூ. 109.73. புதிய விலை ரூ. 107.25. அதேபோல் டீசல் பழைய விலை ரூ. 98.53, புதிய விலை ரூ. 96.13 என உள்ளது

(6 / 9)

ஐடி தலைநகரான பெங்களுருவில் ரூ. 87.89 என இருந்த டீசல் விலை ரூ. 85.93 என குறைந்துள்ளது. பெட்ரோல் விலை 101.94இல் இருந்து 99.84 ஆக மாறியுள்ளது. மெட்ரோ நகரங்களில் ரூ. 100க்கும் குறைவாக பெட்ரோல் விலை பெங்களுருவில் தான் உள்ளது

(7 / 9)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பழைய பெட்ரோல் விலை ரூ. 109.66. புதிய விலை ரூ. 107.41. அதேபோல் டீசல் பழைய விலை ரூ. 97.82, புதிய விலை ரூ. 95.65 என உள்ளது

(8 / 9)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பழைய பெட்ரோல் விலை ரூ. 109.66. புதிய விலை ரூ. 107.41. அதேபோல் டீசல் பழைய விலை ரூ. 97.82, புதிய விலை ரூ. 95.65 என உள்ளது(AFP)

தமிழ்நாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பழைய பெட்ரோல் விலை ரூ. 96.16. புதிய விலை ரூ. 94.21. அதேபோல் டீசல் பழைய விலை ரூ. 86.33, புதிய விலை ரூ. 84.43 என உள்ளது

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்