Sleeping with Tv on: டிவி, லைட் ஆஃப் செய்யாமல் தூங்கும் மக்கள்..! ரியல் லைஃல் அலார்ட் ஆறுமுகங்கள் பற்றி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sleeping With Tv On: டிவி, லைட் ஆஃப் செய்யாமல் தூங்கும் மக்கள்..! ரியல் லைஃல் அலார்ட் ஆறுமுகங்கள் பற்றி தெரியுமா?

Sleeping with Tv on: டிவி, லைட் ஆஃப் செய்யாமல் தூங்கும் மக்கள்..! ரியல் லைஃல் அலார்ட் ஆறுமுகங்கள் பற்றி தெரியுமா?

Jun 24, 2024 02:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 24, 2024 02:56 PM , IST

  • Bizarre: வீட்டில் டிவி, லைட்களை ஆஃப் செய்யாமல் இரவில் தூங்கும் மக்களை பற்றி தெரியுமா? இதன் பின்னணியில் விநோத காரணமும் உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தரை பல்வேறு கலாச்சாரங்கள் வாழ்க்கை முறையை கொண்ட நாடாக உள்ளது. பாரம்பரிய முறைப்படி வாழும் நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் தற்போது விநோத பழக்கம் கொண்ட ஒரு தரப்பு மக்களை பற்றி பார்க்கலாம்

(1 / 8)

ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு அனைவரும் அமைதி சூழலை விரும்புவது இயற்கையானதுதான். இரவில் தூங்குவதற்கு முன் லைட், டிவி என தூக்கத்துக்கு எவ்விதத்திலும் தொல்லை தரக்கூடிய விஷயங்கள் செயலபடாதவாறு பார்த்துக்கொள்வோம்

(2 / 8)

வட கொரியா எல்லை அருகே இருக்கும் ஒரு தீவு பகுதியை சேர்ந்த மக்கள் தூங்கும்போதும் லைட், டிவியை ஆஃப் செய்யாமல் இருக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்களாம்

(3 / 8)

(প্রতীকী ছবি)

யோங்பியோங் என்கிற அந்த தீவு பகுதி தென் கொரியாவை சேர்ந்த பகுதியாக இருந்தாலும் எதிரி நாடான வட கொரியாவை ஒட்டிய தீவு பகுதியாக உள்ளது 

(4 / 8)

இந்த பகுதியில் வாழும் மக்கள் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் எப்போது அலார்ட் ஆறுமுகங்களாகவே வாழ்ந்து வருகிறார்களாம். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்கிற பதட்டம் அவர்களுக்கு இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது

(5 / 8)

வட கொரியாவில் இருந்து 3 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த பகுதியினர் எப்போதும் ஏதாவது தாக்குதல் நடக்கலாம் என்ற அச்ச உணர்விலேயே வாழ்ந்து வருகிறார்களாம். எனவே எப்போதும் எதற்காகவும் அலார்டாக இருப்பார்கள் எனவும், பீரங்கித் தாக்குதலை தவிர்க்க அங்குள்ள மக்கள் எப்போதும் தனியொரு தங்குமிடம் வைத்துள்ளனர்

(6 / 8)

2010இல் நடந்த தாக்குதலில் பலரும் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பீரங்கி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தனி இடங்களே உருவாக்கியுள்ளனர். இந்த இடத்தில் சில வாரத்துக்கு தேவையான உணவும், மருத்துவ சப்ளை, படுக்கை, கேஸ் மாஸ்க்குகள் போன்ற பாதுகாப்பு விஷயங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்

(7 / 8)

வட கொரியாவில் இருந்து தாக்குதல் எந்நேரமும் வரலாம் என அச்சம் இருப்பதால் இந்த பகுதி மக்கள் இரவில் தூங்குவதற்கு முன் லைட், டிவி போன்றவற்றை ஆஃப் செய்ய மாட்டார்களாம். அத்துடன் ஆழ்ந்த தூக்கம் தூங்குவதில்லை. எப்போதும் அலார்ட் நிலையிலேயே இருக்கிறார்கள்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்