Health Tips: 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்னைகள் என்ன? மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Tips: 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்னைகள் என்ன? மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்

Health Tips: 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்னைகள் என்ன? மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்

Updated Jul 02, 2024 11:52 AM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Jul 02, 2024 11:52 AM IST

  • 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு ஏதேனும் உடல நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், அதை சரியாக கண்டறிந்த உரிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள் கூறுகிறார்கள்

இந்த ஃபாஸ்ட் புட் உலகத்தில் வேலை, பணம் சம்பாதித்தல் என ஓடும் நாம் உடல் நலத்தில் போதிய அக்கறை செலுத்துவதையும், சரியான நேரத்தில் உடல பாதிப்புகளை கவனிப்பதையும் தவறவிடுகிறோம்  

(1 / 7)

உட்கார்ந்த வாழ்க்கைமுறையால் வரும் பாதிப்புகள், உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் மதுபழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், வைட்டமின் குறைபாடு, இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது போன்றவற்றால் 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு பொதுவான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன 

(2 / 7)

உடல் தேவையை புரிந்துகொள்ளாமல், அன்றாட வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால் பலரும் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்க தொடங்குகிறார்கள். உட்கார்ந்த வாழ்க்கை முறையால் உடல் பருமன் பிரச்னை  எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஏற்பட தொடங்குகிறது

(3 / 7)

புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை மனஅழுத்தம், பணிச்சுமை, டென்ஷன், சில சமயங்களில் சமூக அழுத்தம் காரணமாக ஏற்படுகின்றன.  ஒரு நபராக குறிப்பிட்ட விஷயத்தை செய்து முடிக்க இயலாவிட்டால் வைட்டமின் குறைபாடு இருக்கலாம். இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பது உங்கள் ஒட்டு மொத்தை ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தூக்கத்தின் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்

(4 / 7)

மருத்துவர்களிடம் தங்களது பிரச்னைகளை ஆலோசிப்பதற்கு முன்னரே கூகுள் உதவியுடன் சில தகவல்களை பலரும் சேகரிக்கிறார்கள். இதனால் அவர்கள் மருத்துவரின் ஆலோசனையும் முறையாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாகவும் உடல் நல பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாமல் பலரும் உள்ளார்கள்

(5 / 7)

உடல் நலம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து தவிர்க்க அன்றாட வழக்கத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.  உடல் பருமனை குறைக்க வழக்கமான உடற்பயிற்சிகளை நாள்தோறும் தவறாமல் செய்ய வேண்டும். சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக புரதம், குறைந்த கொழுப்புள்ள உணவை எடுத்துக் கொள்ளவதோடு, உணவில் முடிந்த அளவு பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவதால் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம்

(6 / 7)

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை குறைக்க வேண்டும். நாள்தோறும் குறைந்தது இரவு நேரத்தில் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்க வேண்டும்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்