TN Congress Candidate List 2024: ’சசிகாந்த் செந்தில் முதல் பிரவீன் சக்ரவர்த்தி வரை!’ காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்
- ”நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பனுவை நேற்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்கத் தொடங்கி உள்ளது”
- ”நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பனுவை நேற்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்கத் தொடங்கி உள்ளது”
(1 / 12)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
(2 / 12)
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் உள்ளிட்டோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்