தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படும் பெற்றோர்! என்ன செய்யலாம் பாருங்கள்!

Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படும் பெற்றோர்! என்ன செய்யலாம் பாருங்கள்!

May 24, 2024 02:13 PM IST Priyadarshini R
May 24, 2024 02:13 PM , IST

  • Parenting Tips : பொய்யுரைக்கும் குழந்தைகள்! கோவப்படும் பெற்றோர்! என்ன செய்யலாம் பாருங்கள்!

பொய்யுரைக்கும் குழந்தையை கண்டுபிடித்தால், அவர்களை எப்படி கையாள வேண்டும்?

(1 / 8)

பெற்றோர்களாக, குழந்தைகளின் வளர்ச்சிப்படிகளின் முக்கியத்துவத்தை நாம் கண்காணிக்கவேண்டும். உங்கள் குழந்தைகளிடம் நேர்மையை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? எது அவர்களை பொய்யுரைக்கவைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,

(2 / 8)

நம்பிக்கை மற்றும் திறந்த உரையாடலுக்கான ஒரு பாதுகாப்பான இடத்தை குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும். எளிதாக புரிந்துகொள்ளக்கூடியவராகவும், எளிதாக அணுகக்கூடிய நபராகவும் என ஒரு திறந்த புத்தகமாக இருக்கவேண்டும்.

(3 / 8)

பொய்யுரைத்தால் அதை அவர்களிடம் அமைதியாக எடுத்துக்கூறவேண்டும்.

(4 / 8)

பொய்யுரைத்தால் அதை அவர்களிடம் அமைதியாக எடுத்துக்கூறவேண்டும்.

உங்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக குழந்தைகளிடம் கூறிவிடுங்கள். நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்கான விதிகளை அவர்களுக்கு வகுத்துவிடுங்கள்.

(5 / 8)

பெற்றோரை பார்த்துதான் குழந்தைகள் சில விஷயங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நேர்மையான உதாரணமாகுங்கள். உங்களின் நேர்மை உங்கள் செயல்கள் மற்றும் உரையாடல்களில் இருக்கவேண்டும். உங்கள் செயல்களே அவர்கள் உண்மையாக நடந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்குமான அடித்தளமாக இருக்கவேண்டும்.

(6 / 8)

பொய்களில் கவனம்செலுத்துவதைவிடுத்து, நேர்மையை கொண்டாடுங்கள். நேர்மையான எண்ணங்கள் உண்மையின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்தும். இதனால் குழந்தைகள் தவறு செய்வதைவிட நேர்மையை தேர்ந்தெடுப்பார்கள்.

(7 / 8)

ஒவ்வொரு பொய்யும், உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய தருணங்கள்தான். இந்த சந்தர்ப்பங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கும் தருணங்களாக மாற்றுங்கள்.

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்