தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாமர யோகம் உங்கள் ஜாதகத்துல இருக்கான்னு உடனே பாருங்க.. ஏன்னா?

பாமர யோகம் உங்கள் ஜாதகத்துல இருக்கான்னு உடனே பாருங்க.. ஏன்னா?

Jun 25, 2024 06:45 AM IST Manigandan K T
Jun 25, 2024 06:45 AM , IST

  • பொதுவாகவே யோகம் என்றால் எல்லோருக்கும் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதாவது நல்லதே நடக்கும் அதிர்ஷ்டம் நம்ம பக்கம் வரப் போகுது என யோசிப்பார்கள். ஆனால், கெடுதல் செய்யும் யோகமும் ஜாதகத்தில் உண்டு. அது குறித்து பார்ப்போம்.

ஜாதகத்தில் 9ம் அதிபதி கெட்டுப்போனாலும், அதிகப்படினா பாவக் கோள்கள் அங்கு அமர்ந்தாலும் பாமர யோகம் உங்கள் ஜாதகத்தில் வந்துவிடும்.

(1 / 6)

ஜாதகத்தில் 9ம் அதிபதி கெட்டுப்போவது என்பது அஸ்தமனம் அடைவது, மறைந்து போவது என்பது ஒரு நிலை. நிறைய பாவக் கோள்கள் அமர்வதும் பாமர யோகத்தைக் கொடுத்துவிடும்.

(2 / 6)

முயற்சிகளில் தடை இருக்கும். இதுதான் பாமர யோகம். பாக்கியாதிபதி பலவீனம் அடைந்தால் பாமர யோகம் தலையெடுக்கும்.

(3 / 6)

ஒரு கிரகத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும் பாவிகள் இருந்தாலும் பாமர யோகம் ஏற்படும். 

(4 / 6)

மீன லக்கின ஜாதகம் கடுமையான பாமர யோகம் கொண்டவை. முழுமையான நற்பலன்களை ஜாதகத்தில் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.

(5 / 6)

9வது இடத்தில் குரு பார்வை பட்டால் பாமர யோகம் நீங்கிவிடும்.

(6 / 6)

9வது இடத்தில் குரு பார்வை பட்டால் பாமர யோகம் நீங்கிவிடும்.

மற்ற கேலரிக்கள்