தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pakistan Tour Of New Zealand 2024 New Zealand Won By 21 Runs In 2nd T20i

PAK vs NZ T20I: பாகிஸ்தானை துவம்சம் செய்த நியூசிலாந்து!-2வது டி20 ஆட்டத்தில் சரவெடியாய் விளையாடிய நியூசி., வீரர்

Jan 14, 2024 03:52 PM IST Manigandan K T
Jan 14, 2024 03:52 PM , IST

பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது (Andrew Cornaga/Photosport via AP)

(1 / 7)

பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது (Andrew Cornaga/Photosport via AP)(AP)

சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 194 ரன்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. (Andrew Cornaga/Photosport via AP)

(2 / 7)

சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 194 ரன்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. (Andrew Cornaga/Photosport via AP)(AP)

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் அரை சதம் பதிவு செய்தார் (Andrew Cornaga/Photosport via AP)

(3 / 7)

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் அரை சதம் பதிவு செய்தார் (Andrew Cornaga/Photosport via AP)(AP)

இவ்வாறாக அந்த அணி 194 ரன்களை 20 ஓவர்களில் குவித்தது  (Andrew Cornaga/Photosport via AP)

(4 / 7)

இவ்வாறாக அந்த அணி 194 ரன்களை 20 ஓவர்களில் குவித்தது  (Andrew Cornaga/Photosport via AP)(AP)

பின்னர் விளையாடிய பாகிஸ்தான், 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 173 ரன்களில் சுருண்டது. டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வென்றது.  AP/PTI

(5 / 7)

பின்னர் விளையாடிய பாகிஸ்தான், 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 173 ரன்களில் சுருண்டது. டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வென்றது.  AP/PTI(AP)

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 ஆட்டம் ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ளது (Andrew Cornaga/Photosport via AP)

(6 / 7)

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 ஆட்டம் ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ளது (Andrew Cornaga/Photosport via AP)(AP)

 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (Andrew Cornaga/Photosport via AP)

(7 / 7)

 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (Andrew Cornaga/Photosport via AP)(AP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்