'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?' ரஜினியின் மாஸ் 'பஞ்ச்'கள் இதோ..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?' ரஜினியின் மாஸ் 'பஞ்ச்'கள் இதோ..

'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?' ரஜினியின் மாஸ் 'பஞ்ச்'கள் இதோ..

Dec 12, 2024 05:00 AM IST Malavica Natarajan
Dec 12, 2024 05:00 AM , IST

  • நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தில் பயன்படுத்தப்பட்ட மாஸ் 'பஞ்ச்' வசனங்கள் சிலவற்றை காணலாம்.

16 வயதினிலே- ‘இது எப்டி இருக்கு’

(1 / 15)

16 வயதினிலே- ‘இது எப்டி இருக்கு’

 முள்ளும் மலரும் - 'கெட்ட பையன் சார் இந்த காளி'

(2 / 15)

 முள்ளும் மலரும் - 'கெட்ட பையன் சார் இந்த காளி'

முரட்டுக்காளை- 'சீவிடுவேன் சீவி'

(3 / 15)

முரட்டுக்காளை- 'சீவிடுவேன் சீவி'

மூன்று முகம்- 'தீக்குச்சிய ஒருபக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும்.. ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியன எந்தப் பக்கம் உரசுனாலும் தீ்ப்பிடிக்கும்'

(4 / 15)

மூன்று முகம்- 'தீக்குச்சிய ஒருபக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும்.. ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியன எந்தப் பக்கம் உரசுனாலும் தீ்ப்பிடிக்கும்'

குரு சிஷ்யன்- ' நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்'

(5 / 15)

குரு சிஷ்யன்- ' நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்'

உழைப்பாளி- 'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...?'

(6 / 15)

உழைப்பாளி- 'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...?'

அண்ணாமலை- ‘நான் சொல்றதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்’

(7 / 15)

அண்ணாமலை- ‘நான் சொல்றதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்’

பாட்ஷா- ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’

(8 / 15)

பாட்ஷா- ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’

அருணாச்சலம்- 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்'

(9 / 15)

அருணாச்சலம்- 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்'

படையப்பா - 'என் வழி தனி வழி'

(10 / 15)

படையப்பா - 'என் வழி தனி வழி'

பாபா-  'கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு'

(11 / 15)

பாபா-  'கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு'

சிவாஜி- சும்மா அதிருதுல்ல..

(12 / 15)

சிவாஜி- சும்மா அதிருதுல்ல..

பேட்ட- ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’

(13 / 15)

பேட்ட- ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’

ஜெயிலர்- ‘அர்த்தமாயிந்தா ராஜா’

(14 / 15)

ஜெயிலர்- ‘அர்த்தமாயிந்தா ராஜா’

வேட்டையன்- 'குறி வச்சா இறை விழணும்'

(15 / 15)

வேட்டையன்- 'குறி வச்சா இறை விழணும்'

மற்ற கேலரிக்கள்