Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Published Oct 16, 2024 07:00 AM IST Kathiravan V
Published Oct 16, 2024 07:00 AM IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

தன்னை மாற்றிக் கொள்ள தயாராக ருப்பவன் மட்டுமே, உலகை மாற்ற தகுதி உடையவன்! காலை வணக்கம்!

(1 / 5)

தன்னை மாற்றிக் கொள்ள தயாராக ருப்பவன் மட்டுமே, உலகை மாற்ற தகுதி உடையவன்!

 

காலை வணக்கம்!

கனவு காணுங்கள்! கனவுதான் சிந்தனையாக மாறுகின்றது! சிந்தனைதான் செயலாக மாறுகின்றது! காலை வணக்கம்!

(2 / 5)

கனவு காணுங்கள்! கனவுதான் சிந்தனையாக மாறுகின்றது! சிந்தனைதான் செயலாக மாறுகின்றது!

 

காலை வணக்கம்!

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது இல்லை! எடுக்கப்படுவது! காலை வணக்கம்!

(3 / 5)

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது இல்லை! எடுக்கப்படுவது!

 

காலை வணக்கம்!

கலங்காத உள்ளம் கொண்டவர்களே இறுதி வெற்றிக்கு உடையவர்கள்! காலை வணக்கம்!

(4 / 5)

கலங்காத உள்ளம் கொண்டவர்களே இறுதி வெற்றிக்கு உடையவர்கள்!

 

காலை வணக்கம்!

சரித்திரம், மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல! காலை வணக்கம்!

(5 / 5)

சரித்திரம், மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல!

 

காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்