Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 13, 2024 07:00 AM IST Kathiravan V
Oct 13, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

தன்னுடைய வேலையை சரியாக செய்பவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆவார்! காலை வணக்கம்!

(1 / 5)

ஒருவர் மௌனமாக இருக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் வாழ்கையில் வளர்ச்சிதான்! காலை வணக்கம்!

(2 / 5)

நேற்றில் இருந்து கற்றுக் கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை! காலை வணக்கம்!

(3 / 5)

வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகம் உள்ள மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்! காலை வணக்கம்!

(4 / 5)

வாழ்கையில் தோல்வியே சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்