Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 11, 2024 06:00 AM IST Kathiravan V
Oct 11, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

இன்பம் வரும் போது அதை பற்றி சிந்திக்காதே! அது போகும் போது அதை பற்றி சிந்தனை செய்! காலை வணக்கம்!

(1 / 5)

மனிதனை மனிதன் ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல! இடையூறுகளும் துன்பங்களுமே! காலை வணக்கம்!

(2 / 5)

இடர்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்துக் காட்டும்! காலை வணக்கம்!

(3 / 5)

உயர்ந்த எண்ணங்கள் ஒருவரை உயர்ந்தவர் ஆக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவரை தாழ்ந்தவன் ஆக்கும்! காலை வணக்கம்!

(4 / 5)

பெருந்தன்மை கொண்ட குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்