Bad Sex Rasis: காதல் இல்லை.. கலவியில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் வெறிகொண்ட ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Sex Rasis: காதல் இல்லை.. கலவியில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் வெறிகொண்ட ராசிகள்

Bad Sex Rasis: காதல் இல்லை.. கலவியில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் வெறிகொண்ட ராசிகள்

Published May 20, 2024 11:19 PM IST Marimuthu M
Published May 20, 2024 11:19 PM IST

  • Bad Sex Rasis: மோசமான செக்ஸில் ஈடுபடும் முரட்டு ராசிகள் குறித்துக் காண்போம்.

Bad Sex Rasis: கிரகங்களில் நகர்வு,பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து ஒருவரின் ராசியில் சுபயோகங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலம்விட்டு, இன்னொரு ராசிக்குப் பெயர்வது சில ராசியினருக்கு சாதகமான பலன்களையும் பல ராசியினருக்கு கெட்ட பலன்களையும் தரக்கூடும்.

(1 / 8)

Bad Sex Rasis: கிரகங்களில் நகர்வு,பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து ஒருவரின் ராசியில் சுபயோகங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலம்விட்டு, இன்னொரு ராசிக்குப் பெயர்வது சில ராசியினருக்கு சாதகமான பலன்களையும் பல ராசியினருக்கு கெட்ட பலன்களையும் தரக்கூடும்.

அதேபோல், ஒருவர் பிறந்த நேரத்தை வைத்தே அவர் காதலில் ஆர்வமாக இருப்பவரா, இல்லை காமத்தில் ஆர்வமாக இருப்பவரா என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.மனிதனாகப் பிறந்த அனைவரும் தனது சந்ததிகளை உடலுறவுகொண்டு பெருக்குகின்றனர். இந்தியா போன்ற தொன்மை வாய்ந்த நாடுகளில் உடலுறவு என்பது திருமணத்துக்குப் பின், நடக்கக்கூடிய ஒன்றாக பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் திருமணத்துக்கு முன்னே பள்ளி படிக்கும் காலத்திலேயே உடலுறவு என்பது சாதாரணமாகிவிட்டது.அதற்கு அடிமையாகும் சிலரால் கல்லூரி, அலுவலகங்கள் செல்லும்போது வரை வரைமுறையற்ற உடலுறவுகள் அதிகரிக்கின்றன. ஒரு புறம் உடலுறவினால் பலருக்கு மனப்பதற்றம் குறைவது உண்மையென்றாலும், அது இல்லை என்றால் அதற்கு அடிமை ஆகும் நபர்களால் மிகப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இப்படி உடலுறவில் அடிமையாவது சில ராசியினரின் இயல்பு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி உடலுறவில் அடிமையாய் போய், தன் இல்லறத்துணையைத் தொந்தரவு செய்யும் ராசிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

(2 / 8)

அதேபோல், ஒருவர் பிறந்த நேரத்தை வைத்தே அவர் காதலில் ஆர்வமாக இருப்பவரா, இல்லை காமத்தில் ஆர்வமாக இருப்பவரா என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மனிதனாகப் பிறந்த அனைவரும் தனது சந்ததிகளை உடலுறவுகொண்டு பெருக்குகின்றனர். இந்தியா போன்ற தொன்மை வாய்ந்த நாடுகளில் உடலுறவு என்பது திருமணத்துக்குப் பின், நடக்கக்கூடிய ஒன்றாக பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் திருமணத்துக்கு முன்னே பள்ளி படிக்கும் காலத்திலேயே உடலுறவு என்பது சாதாரணமாகிவிட்டது.

அதற்கு அடிமையாகும் சிலரால் கல்லூரி, அலுவலகங்கள் செல்லும்போது வரை வரைமுறையற்ற உடலுறவுகள் அதிகரிக்கின்றன. ஒரு புறம் உடலுறவினால் பலருக்கு மனப்பதற்றம் குறைவது உண்மையென்றாலும், அது இல்லை என்றால் அதற்கு அடிமை ஆகும் நபர்களால் மிகப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இப்படி உடலுறவில் அடிமையாவது சில ராசியினரின் இயல்பு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி உடலுறவில் அடிமையாய் போய், தன் இல்லறத்துணையைத் தொந்தரவு செய்யும் ராசிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

மேஷம்:மேஷ ராசியினர் பொதுவாகவே சற்று கரடு முரடானவர்கள். செவ்வாய் பகவான் ஆட்சி புரியும் ஒரு அக்னி ராசியாக மேஷ ராசி இருக்கிறது. இவர்கள் நேர்மறை, ஆளுமை, தன்னை முன்னிலைப் படுத்தும் திறன், விவேகம் ஆகியவற்றில் நல்ல முறையில் இருக்கின்றனர். இவர்கள் உடலுறவு என்றால் அவ்வளவு பிடிக்கும். ஒருமுறை உடலுறவில் ஈடுபடத் தொடங்கிவிட்டால், அவரால் அது இல்லாமல் இருக்கமுடியாது. மேஷ ராசியினர் மேலும் உடலுறவில் வெவ்வேறு வகையான வடிவங்களில் நிலைகளில் இருக்க தன் இல்லறத்துணையை நிர்பந்திக்கின்றனர். கிடைக்கிற கேப்பில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும், வெவ்வேறு மனிதர்களிடம் உடலுறவு வைத்துக்கொள்ளவும் ஆர்வமுடன் இருப்பர்.

(3 / 8)

மேஷம்:

மேஷ ராசியினர் பொதுவாகவே சற்று கரடு முரடானவர்கள். செவ்வாய் பகவான் ஆட்சி புரியும் ஒரு அக்னி ராசியாக மேஷ ராசி இருக்கிறது. இவர்கள் நேர்மறை, ஆளுமை, தன்னை முன்னிலைப் படுத்தும் திறன், விவேகம் ஆகியவற்றில் நல்ல முறையில் இருக்கின்றனர். இவர்கள் உடலுறவு என்றால் அவ்வளவு பிடிக்கும். ஒருமுறை உடலுறவில் ஈடுபடத் தொடங்கிவிட்டால், அவரால் அது இல்லாமல் இருக்கமுடியாது. மேஷ ராசியினர் மேலும் உடலுறவில் வெவ்வேறு வகையான வடிவங்களில் நிலைகளில் இருக்க தன் இல்லறத்துணையை நிர்பந்திக்கின்றனர். கிடைக்கிற கேப்பில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும், வெவ்வேறு மனிதர்களிடம் உடலுறவு வைத்துக்கொள்ளவும் ஆர்வமுடன் இருப்பர்.

ரிஷபம்:ரிஷப ராசியினர் உடலுறவில் மிக்க ஆர்வம் உடையவர்கள். ஆனால், பார்ப்பதற்கு அப்பாவிகளாக இருப்பார்கள். ரிஷப ராசியினருக்கு பேராசை, பிடிவாதம், ஐம்புலன்களையும் அடக்கமுடியாதத் தன்மைஇருக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும்போது அணுஅணுவாய் உடலுறவை ரசித்து செயல்படுத்தக் கூடியவர்கள். மேலும் சிற்றின்ப உணர்ச்சிகளையும் இவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

(4 / 8)

ரிஷபம்:

ரிஷப ராசியினர் உடலுறவில் மிக்க ஆர்வம் உடையவர்கள். ஆனால், பார்ப்பதற்கு அப்பாவிகளாக இருப்பார்கள். ரிஷப ராசியினருக்கு பேராசை, பிடிவாதம், ஐம்புலன்களையும் அடக்கமுடியாதத் தன்மைஇருக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும்போது அணுஅணுவாய் உடலுறவை ரசித்து செயல்படுத்தக் கூடியவர்கள். மேலும் சிற்றின்ப உணர்ச்சிகளையும் இவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

சிம்மம்:ராசிகளில் பிறப்பிலேயே மூர்க்கத்தன்மை கொண்டவர்கள், சிம்ம ராசியினர். அடிப்படையில் சூரியனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள், சிம்ம ராசியினர். தன்னைப் பற்றியே பிறர் பேசவேண்டும் என நினைப்பவர்கள், பொறுமையில்லாமலும் இருப்பவர்கள். லெளகீக வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன் உடலுறவில் ஈடுபடும்போது, மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். மரணம் அடைவது வரை கூட, சிம்ம ராசியினருக்குப் பாலியல் உறவு இல்லாமல் இருக்கமுடியாது. அந்தளவு, இதில் இவர்கள் அடிமையானவர்கள்.

(5 / 8)

சிம்மம்:

ராசிகளில் பிறப்பிலேயே மூர்க்கத்தன்மை கொண்டவர்கள், சிம்ம ராசியினர். அடிப்படையில் சூரியனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள், சிம்ம ராசியினர். தன்னைப் பற்றியே பிறர் பேசவேண்டும் என நினைப்பவர்கள், பொறுமையில்லாமலும் இருப்பவர்கள். லெளகீக வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன் உடலுறவில் ஈடுபடும்போது, மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். மரணம் அடைவது வரை கூட, சிம்ம ராசியினருக்குப் பாலியல் உறவு இல்லாமல் இருக்கமுடியாது. அந்தளவு, இதில் இவர்கள் அடிமையானவர்கள்.

விருச்சிகம்:இந்த ராசியினர் மிகவும் கூர்மையானப் பார்வை கொண்டவர்கள். விருச்சிக ராசியினர் மற்றவர்களுடன் பழகும்போது பொதுவாகவே தயங்குகின்றனர். செவ்வாய் பகவானின் ஆளுகை விருச்சிக ராசியிலும் உள்ளது. இவர்களுக்கு உடலுறவு என்ற ஒன்று இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்வாழ்க்கைத் துணை எப்போது நெருங்கினாலும் விடாமல் கம்பெனி கொடுப்பார்கள்.

(6 / 8)

விருச்சிகம்:

இந்த ராசியினர் மிகவும் கூர்மையானப் பார்வை கொண்டவர்கள். விருச்சிக ராசியினர் மற்றவர்களுடன் பழகும்போது பொதுவாகவே தயங்குகின்றனர். செவ்வாய் பகவானின் ஆளுகை விருச்சிக ராசியிலும் உள்ளது. இவர்களுக்கு உடலுறவு என்ற ஒன்று இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்வாழ்க்கைத் துணை எப்போது நெருங்கினாலும் விடாமல் கம்பெனி கொடுப்பார்கள்.

மீனம்:மீன ராசியினரும் பொதுவாகவே காமத்தில் ஆர்வம் கொண்டே இருப்பார்கள். தன்னுடைய இல்லறத்துணையை ஈர்ப்பதில் இவர்களுக்கு நிகர், இவர் தான். இவர்களுக்கு அதீத உடலுறவு எப்போதுமே தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் சிற்றின்பத்திலும் மேஷ ராசியினர் ஆர்வத்துடன் இருப்பர்.

(7 / 8)

மீனம்:

மீன ராசியினரும் பொதுவாகவே காமத்தில் ஆர்வம் கொண்டே இருப்பார்கள். தன்னுடைய இல்லறத்துணையை ஈர்ப்பதில் இவர்களுக்கு நிகர், இவர் தான். இவர்களுக்கு அதீத உடலுறவு எப்போதுமே தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் சிற்றின்பத்திலும் மேஷ ராசியினர் ஆர்வத்துடன் இருப்பர்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(8 / 8)

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

மற்ற கேலரிக்கள்