தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Nutrient Deficiencies And Brain Health: It Is All Connected

Brain Health: நீங்க நம்பலைனாலும் இதுதான் நிஜம்! ஊட்டச்சத்து குறைபாட்டால் மூளை ஆரோக்கியத்தில் உண்டாகும் பாதிப்புகள்

Jan 30, 2024 07:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 30, 2024 07:58 PM , IST

  • கவலை, சிந்தனையில் கவனம் செலுத்த இயலாமை உள்பட பல்வேறு மனநிலை சார்ந்த பாதிப்புகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே நிகழ்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மனநல, மூளை ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படும். கவலை, மனஉளைச்சல், சிந்தனையில் கவனம் செலுத்த இயலாமை, எடிஎச்டி எனப்படும் கவனக்குறைவு, அதீத செயல்பாட்டில் குறைபாடு போன்ற பாதிப்புகள் போதிய ஊட்டச்சத்து இன்மையால் ஏற்படுகிறது

(1 / 5)

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மனநல, மூளை ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படும். கவலை, மனஉளைச்சல், சிந்தனையில் கவனம் செலுத்த இயலாமை, எடிஎச்டி எனப்படும் கவனக்குறைவு, அதீத செயல்பாட்டில் குறைபாடு போன்ற பாதிப்புகள் போதிய ஊட்டச்சத்து இன்மையால் ஏற்படுகிறது(Unsplash)

கவலை: மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, துத்தநாகம் போன்றவற்றின் குறைபாடு காரணமாக மனதில் கவலை உணர்வு ஏற்படுகிறது

(2 / 5)

கவலை: மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, துத்தநாகம் போன்றவற்றின் குறைபாடு காரணமாக மனதில் கவலை உணர்வு ஏற்படுகிறது(Unsplash)

மனஉளைச்சல்: வைட்டமின் டி, இருப்புச்சத்து, பி வைட்டமின்கள், மக்னீசியம் போன்ற சத்துக்கள் போதிய அளவில் இல்லாவிட்டால் மனஉளைச்சலுக்கான அறிகுறிகள் வெளிபடும்

(3 / 5)

மனஉளைச்சல்: வைட்டமின் டி, இருப்புச்சத்து, பி வைட்டமின்கள், மக்னீசியம் போன்ற சத்துக்கள் போதிய அளவில் இல்லாவிட்டால் மனஉளைச்சலுக்கான அறிகுறிகள் வெளிபடும்(Unsplash)

மூளை மங்குதல்: சிந்தனையில் கவனம் செலுத்த இயலாமல் மூளையின் செயல்பாடு மங்கும் நிலைமை சிலருக்கு ஏற்படுவதுடண். நினைவாற்றல் பிரச்னை, தெளிவின்மை போன்றவை ஏற்படும். உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகளின் குறைபாடு காரணமாக இப்படி நிகழ்கின்றன

(4 / 5)

மூளை மங்குதல்: சிந்தனையில் கவனம் செலுத்த இயலாமல் மூளையின் செயல்பாடு மங்கும் நிலைமை சிலருக்கு ஏற்படுவதுடண். நினைவாற்றல் பிரச்னை, தெளிவின்மை போன்றவை ஏற்படும். உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகளின் குறைபாடு காரணமாக இப்படி நிகழ்கின்றன(Unsplash)

எடிஎச்டி: Attention Deficit Hyperactivity Disorderஇன் சுருக்கமே எடிஎச்டி என மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. உடலில் போதிய அளவிலான ஊட்டச்சத்துகள் இல்லாமல் போவதால் கவன பற்றாக்குறை அதிவேகத்தன்மை கோளாறுகள் ஏற்படுகின்றன

(5 / 5)

எடிஎச்டி: Attention Deficit Hyperactivity Disorderஇன் சுருக்கமே எடிஎச்டி என மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. உடலில் போதிய அளவிலான ஊட்டச்சத்துகள் இல்லாமல் போவதால் கவன பற்றாக்குறை அதிவேகத்தன்மை கோளாறுகள் ஏற்படுகின்றன(Unsplash)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்