Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 29, 2024 06:30 AM IST Kathiravan V
Nov 29, 2024 06:30 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்! காலை வணக்கம்!

(1 / 5)

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல. காலை வணக்கம்!

(2 / 5)

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்! காலை வணக்கம்!

(3 / 5)

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்! காலை வணக்கம்!

நாளைய மழை அறியும் எறும்பாய் இருநேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்காளானாய் இராதே! காலை வணக்கம்!

(4 / 5)

தோல்வியின் அடையாளம் தயக்கம்!வெற்றியின் அடையாளம் துணிச்சல்!காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்