Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 20, 2024 06:20 AM IST Kathiravan V
Nov 20, 2024 06:20 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியால் நடந்தவை! காலை வணக்கம்!

(1 / 5)

புத்திசாலி ஒரே ஒரு முறைதான் ஏமாற்றப்படுகிறான்! காலை வணக்கம்!

(2 / 5)

புத்திசாலி ஒரே ஒரு முறைதான் ஏமாற்றப்படுகிறான்! காலை வணக்கம்!

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது! காலை வணக்கம்!

(3 / 5)

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை!முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை! காலை வணக்கம்!

(4 / 5)

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது! ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்