Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 06, 2024 06:40 AM IST Kathiravan V
Nov 06, 2024 06:40 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

அனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள். ஆனால் அதற்கான பள்ளி கட்டணம் மிக அதிகம்! காலை வணக்கம்!

(1 / 5)

எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்திதான் மனோசக்தி! காலை வணக்கம்!

(2 / 5)

எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்திதான் மனோசக்தி! காலை வணக்கம்!

கல்வி என்பது தெரியாததை தெரிய செய்வது அல்ல; ஒழுக்கத்தை ஒழுகச் செய்வது! காலை வணக்கம்!

(3 / 5)

உழைப்புதான் மனிதனுக்கு உயர்! உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் அதற்கான மூச்சு! காலை வணக்கம்!

(4 / 5)

பேச்சு காலத்தை போல் ஆழமற்றது! மௌனம் சுவாசத்தை போல் ஆழமானது! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்