ஃப்ளாப் படங்கனின் நாயகியா? காதல், வலி, நம்பிக்கை.. கண் வழியே கடத்திய கனிமா பூஜா ஹெக்டே!
ஃப்ளாப் படங்களின் நடிகை என்ற கேலி செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு தன்னுடைய நடிப்பை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு சரியான தளமான அமைந்திருந்தது ரெட்ரோ திரைப்படம்.
(2 / 7)
ஃப்ளாப் படங்களின் நடிகை என்ற கேலி செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு தன்னுடைய நடிப்பை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு சரியான தளமான அமைந்திருந்தது ரெட்ரோ திரைப்படம்.
(3 / 7)
படத்தில் ருக்மணி கதாபாத்திரத்தில் தோன்றிய பூஜா ஹெக்டே, இலங்கை வாழ் பெண்ணாக தோன்றிய விதமும், அவர் கண்ணில் காட்டிய பயமும் கதையின் உண்மைக்கு நெருக்கமாக இருந்தது.
(4 / 7)
ஆரம்பத்தில் கனிமாவாக ஆட்டம் போட்டு கிறங்கடித்த பூஜா பின்னர் பாரி கொடுத்த பிரிவையும், அவனின் வன்முறையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் இடங்களிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியம் காட்டினார்.
(5 / 7)
படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆடைகள் எளிமையின் உருவத்தில் அவரை இன்னமுமே அழகாக காண்பித்தது.
(6 / 7)
சூர்யாவுடன் நடக்கும் காதல் மோதல்களில் அவர் கொடுத்த எக்ஸ்ப்ரஷன்கள் அல்டிமேட் ரகம்! கண்ணீர் சிந்திய இடங்களில் அவ்வளவு நம்பகத்தன்மை இருந்தது.
மற்ற கேலரிக்கள்