தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nlc : என்எல்சி சுரக்கத்தில் விபத்து.. ஒப்பந்த தொழிலாளி பரிதாப பலி.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

NLC : என்எல்சி சுரக்கத்தில் விபத்து.. ஒப்பந்த தொழிலாளி பரிதாப பலி.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

Jul 08, 2024 12:23 PM IST Pandeeswari Gurusamy
Jul 08, 2024 12:23 PM , IST

NLC : நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில்  கன்வேயர் பெல்ட்டில் சிக்கி  ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(1 / 6)

நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில்  கன்வேயர் பெல்ட்டில் சிக்கி  ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் அன்பழகன்

(2 / 6)

என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் அன்பழகன்

அன்பழகன் இன்று காலை என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் கண்டேயர் எந்திரத்தின் பெல்ட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

(3 / 6)

அன்பழகன் இன்று காலை என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் கண்டேயர் எந்திரத்தின் பெல்ட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்(Bloomberg)

இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொழிலாளியின் குடும்பத்தினரும் உறவினர்களும் முற்றுகையிட்டு மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

(4 / 6)

இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொழிலாளியின் குடும்பத்தினரும் உறவினர்களும் முற்றுகையிட்டு மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

உரிய பாதுகாப்பின்றி ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றியது விபத்துக்கான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது, 

(5 / 6)

உரிய பாதுகாப்பின்றி ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றியது விபத்துக்கான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது, (Bloomberg)

இந்த குற்றச்சாட்டை என்எல்சி நிர்வாக தரப்பு மறுத்துள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

(6 / 6)

இந்த குற்றச்சாட்டை என்எல்சி நிர்வாக தரப்பு மறுத்துள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

மற்ற கேலரிக்கள்