Nikki Tamboli: இந்த ஆங்கிள், அந்த ஆங்கிள்..! எல்லா ஆங்கிளிலும் நிக்கி தம்போலியின் சூடான போஸ்
Nikki Tamboli Red Bralette Photos Viral: பிக் பாஸ்14 சீசன் மூலம் பிரபலமான நிக்கி தம்போலி, சிவப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் ஆடை அணிந்து கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.
(1 / 8)
ஹாட் மற்றும் போல்டாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் சூடேற்ற வரும் பழக்கத்தை கொண்டவராக இருந்து வருகிறார் நிக்கி தம்போலி. லேட்டஸ்டாக சிவப்பு நிற கவர்ச்சிகரமான ஆடையுடன் கிறங்கடிக்க செய்துள்ளார்(Instagram)
(2 / 8)
குளிர் உச்சத்தில் இருந்து வரும் இந்த காலகட்டத்தில் நிக்க தம்போலியின் இந்த ஹாட் லுக் புகைப்படங்களுக்கு ஹார்ட், பயர் எமோஜிக்களை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள் (Instagram)
(3 / 8)
நிக்கி தம்போலி அணிந்திருக்கும் ஆடை, ரெட் ப்ராலெட், தொடை உயர் ஸ்லிட் ஸ்கர்ட் என அழைக்கப்படுகிறது
(4 / 8)
நிக்கி தம்போலியின் வளைவு நெளிவுகள் கொண்ட உடல் அமைப்பை பலரும் வர்ணித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்(Instagram)
(5 / 8)
நிக்கி தம்போலியின் வளைவு நெளிவுகள் கொண்ட உடல் அமைப்பை பலரும் வர்ணித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்(Instagram)
(6 / 8)
நிக்கி தம்போலி பகிர்ந்திருக்கும் இந்த புகைப்பட கேப்ஷனில், " உங்கள் கவனத்தை பெற அனைத்து விஷயங்களையும் செய்வேன். ஆனால் நான் ஏற்கனவே உங்களின் கவனத்தை பெற்றுவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார் (Instagram)
(7 / 8)
பலரும் ஹாட், ஹாட் குயின், ப்யூட்டிபுஃல் என கமெண்டுகளை நிக்க தம்போலி இன்பாக்ஸை நிரப்பியுள்ளனர்
மற்ற கேலரிக்கள்