Rachin Ravindra: டெஸ்டில் முதல் சதம் விளாசிய ரச்சின்.. கம்பேக் கொடுத்த வில்லியம்சன்!
- நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா வளர்ந்து வரும் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார்.
- நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா வளர்ந்து வரும் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார்.
(1 / 7)
24 வயதாகும் ரச்சின் நியூசிலாந்தின் வெல்லிங்டனில் பிறந்தவர் (Photo by INDRANIL MUKHERJEE / AFP)(AFP)
(2 / 7)
தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடி வருகிறார் REUTERS/Adnan Abidi/File Photo(REUTERS)
(3 / 7)
பே ஓவல் மைதானத்தில் நடந்துவரும் முதல் டெஸ்டில் இவர் சதம் விளாசினார் (PTI Photo/Kunal Patil)(PTI)
(4 / 7)
இவருடன் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனும் சதம் பதிவு செய்தார் REUTERS/Adnan Abidi(REUTERS)
(5 / 7)
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரச்சின் ரவீந்திராவின் முதல் சதம் இதுவாகும். (Photo: Andrew Cornaga/Photosport via AP)(AP)
மற்ற கேலரிக்கள்