இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டில் அழகான ரங்கோலி வரைய வேண்டுமா.. இந்த டிசைன் ஓகேவா பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டில் அழகான ரங்கோலி வரைய வேண்டுமா.. இந்த டிசைன் ஓகேவா பாருங்க

இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டில் அழகான ரங்கோலி வரைய வேண்டுமா.. இந்த டிசைன் ஓகேவா பாருங்க

Dec 27, 2024 09:23 AM IST Pandeeswari Gurusamy
Dec 27, 2024 09:23 AM , IST

  • நீங்கள் புத்தாண்டை முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்க விரும்பினால், வீட்டின் முற்றத்தில் இந்த அழகான கம்பள ரங்கோலியை வரைவதன் மூலம் அதைத் தொடங்கலாம். ரங்கோலியின் இந்த வடிவமைப்புகள் தோற்றத்தில் அழகானவை மட்டுமல்ல, மிகவும் தனித்துவமானவையும் கூட.

புத்தாண்டுக்கான அழகான ரங்கோலி வடிவமைப்புகள் இதோ

(1 / 7)

புத்தாண்டுக்கான அழகான ரங்கோலி வடிவமைப்புகள் இதோ(pinterest)

கம்பள ரங்கோலி வடிவமைப்பு

(2 / 7)

கம்பள ரங்கோலி வடிவமைப்பு(silent cloud pinterest)

இதுவும் வண்ணமயமான கம்பள ரங்கோலி டிசைன்தான்.

(3 / 7)

இதுவும் வண்ணமயமான கம்பள ரங்கோலி டிசைன்தான்.(ArtZen pinterest)

வண்ணணமயமான ரங்கோலிவண்ணங்களோடு பூக்களையும் பயன்படுத்தலாம்.

(4 / 7)

வண்ணணமயமான ரங்கோலிவண்ணங்களோடு பூக்களையும் பயன்படுத்தலாம்.(ArtZen pinterest)

தரை விரிப்பு போன்ற ரங்கோலி டிசைன். கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்ததால் அழகாக இருக்கும்.

(5 / 7)

தரை விரிப்பு போன்ற ரங்கோலி டிசைன். கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்ததால் அழகாக இருக்கும்.(ArtZen pinterest)

இந்த எளிதான ரங்கோலியை புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வரையாலாம்.

(6 / 7)

இந்த எளிதான ரங்கோலியை புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வரையாலாம்.(youtube.com pinterest)

கண் கவரும் புதுமையான புத்தாண்டு ரங்கோலி வடிவமைப்பு இது. உங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றும்.

(7 / 7)

கண் கவரும் புதுமையான புத்தாண்டு ரங்கோலி வடிவமைப்பு இது. உங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றும்.(sonal pinterest)

மற்ற கேலரிக்கள்