New Year Resolutions 2024: புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கலாம்?
- வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் தீா்மானம் எடுப்பது அவசியம். அதை புதிய ஆண்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்தாலும் புத்தாண்டுக்கு புதிய தீா்மானங்களை எடுக்கும் கலாசாரம் அதிகாித்து வருகிறது.
- வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் தீா்மானம் எடுப்பது அவசியம். அதை புதிய ஆண்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்தாலும் புத்தாண்டுக்கு புதிய தீா்மானங்களை எடுக்கும் கலாசாரம் அதிகாித்து வருகிறது.
(2 / 7)
புத்தாண்டு தீர்மானங்களில் பெரும்பாலும் முதலிடம் பிடிப்பது உடல் எடையை குறைப்பது தான். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
(3 / 7)
உடலுக்கு சத்துமிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். முடிந்த வரை ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தீா்மானம் எடுத்துக்கொள்ளலாம்.
(4 / 7)
மாதம்தோறும் சிறிதளவு பணத்தை சேமிப்புக்காக எடுத்து வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால் அவசர தேவைக்காக மற்றவா்களிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.
(5 / 7)
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதைக் கைவிட்டு புத்தாண்டில் புத்துணா்வுடன் நல் வாழ்க்கையைத் தொடங்குங்கள். உங்களிடம் ஏதேனும் தவறான பழக்கம் இருக்கிறது என்பதை கண்டறிந்து இந்த புதிய ஆண்டில் விட்டொழியுங்கள்.
(6 / 7)
ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களை செல்போனில் கழித்துவிடுகிறோம். தேவையில்லாத நேரங்களில் அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். இது மனரீதியான பாதிப்புகளையும் குறைக்கும்.
மற்ற கேலரிக்கள்