Tamil News  /  Photo Gallery  /  New Parliament Building Set To Be Unveiled By Pm Modi On May 28

New Parliament building: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பும்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்!

24 May 2023, 21:57 IST Kathiravan V
24 May 2023, 21:57 , IST

  • 19 எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை மீறி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டப்பட்டது.  

(1 / 8)

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டப்பட்டது.  (HT_PRINT)

மார்ச் 30 அன்று, பிரதமர் மோடி புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார்.  லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் சென்ற மோடி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள வசதிகளின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

(2 / 8)

மார்ச் 30 அன்று, பிரதமர் மோடி புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார்.  லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் சென்ற மோடி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள வசதிகளின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.(ANI)

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய லோக்சபா மண்டபத்தில் 888 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய 543 உறுப்பினர்கள் உள்ளனர்.ல்  தற்போதுள்ள 250 உறுப்பினர்கள் ராஜ்ஜியசபாவில் உள்ள நிலையில் புதிய ராஜ்யசபா கட்டடத்தில் 384 உறுப்பினர்கள் அமர முடியும்.

(3 / 8)

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய லோக்சபா மண்டபத்தில் 888 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய 543 உறுப்பினர்கள் உள்ளனர்.ல்  தற்போதுள்ள 250 உறுப்பினர்கள் ராஜ்ஜியசபாவில் உள்ள நிலையில் புதிய ராஜ்யசபா கட்டடத்தில் 384 உறுப்பினர்கள் அமர முடியும்.(ANI)

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'செங்கோல்' வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பிற்குரிய பொருள் ஆரம்பத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது, இது பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இந்தியா ஒரு சுதந்திர தேசமாக உருவாகும் போது தங்கப் பூச்சுடன் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'செங்கோல்' அளிக்கப்பட்டிருந்தது.

(4 / 8)

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'செங்கோல்' வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பிற்குரிய பொருள் ஆரம்பத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது, இது பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இந்தியா ஒரு சுதந்திர தேசமாக உருவாகும் போது தங்கப் பூச்சுடன் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'செங்கோல்' அளிக்கப்பட்டிருந்தது.(ANI)

இரு அவை உறுப்பினர்களுக்கும் நேரடியாகவும், டிஜிட்டல் வாயிலாகவும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மே 28 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோர் வாழ்த்து செய்தி நிகழ்ச்சியில் வாசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(5 / 8)

இரு அவை உறுப்பினர்களுக்கும் நேரடியாகவும், டிஜிட்டல் வாயிலாகவும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மே 28 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோர் வாழ்த்து செய்தி நிகழ்ச்சியில் வாசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ANI)

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. 

(6 / 8)

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. (ANI )

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, இக்கட்டடத்தை கட்டும் பணியாளர்களாக இருந்த 60,000 தொழிலாளர்களுக்கு  மரியாதை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  

(7 / 8)

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, இக்கட்டடத்தை கட்டும் பணியாளர்களாக இருந்த 60,000 தொழிலாளர்களுக்கு  மரியாதை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  (PTI)

19 எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், அழைப்பிதழ்களைப் பெற்றிருந்தும், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமரை விட, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற, தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(8 / 8)

19 எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், அழைப்பிதழ்களைப் பெற்றிருந்தும், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமரை விட, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற, தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ANI )

மற்ற கேலரிக்கள்