Kanniyakumari Ferry Service: கன்னியகுமரியில் புதிய படகு சேவை - இனி சூரிய உதயம், அஸ்தமனத்தை கப்பலில் சென்றவாறு ரசிக்கலாம்
- சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய படகு சேவை கன்னியகுமரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படகு சேவையானது கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை செல்லும். இதன் மூலம் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம்

(1 / 5)
தற்போது சோதனை முயற்சியாக இந்த படகு சேவையானது ஆறு மாத காலம் வரை செயல்படுத்தப்படும் எனவும், சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
(2 / 5)
இந்த புதிய படகு சேவையை பொதுபணித்துறை, சாலை போக்குவரத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
(4 / 5)
கப்பல் சேவையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர்கள் ஏ.வ, வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் பயணத்தை மேற்கொண்டனர்
(5 / 5)
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த கப்பல் சேவை குளிர் சாதன வசதியை கொண்டதாக உள்ளது
மற்ற கேலரிக்கள்