Vidaamuyarchi Update: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரன் டைம் எவ்வளவு? வைரலாகும் சான்றிதழ்!
- Vidaamuyarchi Update: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானதாக சோசியல் மீடியா முழுவதும் தீயாய் தகவல் பரவி வருகிறது.
- Vidaamuyarchi Update: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானதாக சோசியல் மீடியா முழுவதும் தீயாய் தகவல் பரவி வருகிறது.
(1 / 6)
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்- த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.
(2 / 6)
இந்தத் திரைப்படம் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்ததால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.
(3 / 6)
கடந்த ஆண்டு தீபாவளிக்கே படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் எனக் கூறி பின் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸை அறிவித்துள்ளனர்.
(4 / 6)
இந்நிலையில், தற்போது சோசியல் மீடியா முழுவதும் விடாமுயற்சி படம் பற்றிய பேச்சு தான் அடிபட்டு வருகிறது. காரணம், விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானதாக பரவிய தகவல் தான்.
(5 / 6)
இந்த தணிக்கை சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்,
மற்ற கேலரிக்கள்