தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nayanthara: ‘ரெஜினா மீட்ஸ் கீர்த்தனா… நயன்தாரா - நஸ்ரியா திடீர் சந்திப்பு.. வைரல் புகைப்படங்கள்!

Nayanthara: ‘ரெஜினா மீட்ஸ் கீர்த்தனா… நயன்தாரா - நஸ்ரியா திடீர் சந்திப்பு.. வைரல் புகைப்படங்கள்!

Jun 24, 2024 02:43 PM IST Kalyani Pandiyan S
Jun 24, 2024 02:43 PM , IST

Nayanthara:  நயன்தாரா - நஸ்ரியா சந்தித்து இருக்கின்றனர். அது தொடர்பான புகைப்படங்களை நயன் வெளியிட்டு இருக்கிறார். 

நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஆகியோர் ராஜா ராணி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தை பிரபல இயக்குநர் அட்லி இயக்கி இருந்தார். 

(1 / 6)

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் நடிகை நஸ்ரியாவையும் அவரது கணவரும், நடிகருமான ஃபகத் ஃபாசிலையும் சந்தித்து இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

(2 / 6)

அந்தப்பதிவில்.. “இறுதியாக, முழுக்க முழுக்க அன்பு.. இந்த நாளுக்காக இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். 

(3 / 6)

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  

(4 / 6)

வாடகைத்தாய் முறையில் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டார். 

(5 / 6)

வாடகைத்தாய் முறையில் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டார். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

(6 / 6)

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

மற்ற கேலரிக்கள்